மாறுபாடு
விரோதம் வக்கிரம் ஒவ்வாமை
variance, variability opposition perverseness
Tamil Wiktionary
மாறுபாடு
- # விரோதம்
- வக்கிரம்
- ஒவ்வாமை
- புரட்டு
Tamil Moli Akarathi (1928)
மாறுபாடு (māṟupāṭu)
- ஏதிர்த்தல், கோணல், தெரி த்தல் தெற்றல் நீக்கல், மலைவு வரைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாறுபாடு (māṟupāṭu) — noun
- Opposition; விரோதம்
- Perverseness; வக்கிரம்
- Unsuitability, disagreeableness, discrepancy; ஒவ்வாமை. மாறுபாடில்லாத வுண்டி (குறள், 945)
- Double-dealing; புரட்டு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மாறுபாடு
- பகைமை
- வேறுபடுதல்
- ஒவ்வாமை
- புரட்டு