உட்பொருள்
உட்பொருள் (கணினியியல்) உள் + பொருள்
value real purport or signification secret or esoteric meaning
Tamil Wiktionary
உட்பொருள்
- உட்பொருள் (கணினியியல்)
உள் பொருள்
Tamil Moli Akarathi (1928)
உட்பொருள் (uṭporuḷ)
- உட்கருத்து, உட்பயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உட்பொருள் (uṭ-poruḷ) — noun
- +
- Real purport or signification; உண்மைக்கருத்து. வேதத்தி னுட்பொருள் (திவ். கண்ணிநுண். 8)
- Secret or esoteric meaning; மறைபொருள். (W.)