ஏற்றம்

Tamil Wiktionary

ஏற்றம்
  1. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம்
  2. மேல் ஏறுகை
  3. மேடு
  4. உயர்த்துகை
  5. அதிகப்படி
  6. புகழ்
  7. இடிமரம்
  8. துணிவு
  9. நினைவு
  10. மிகுதி
  11. மேன்மை

ஏறு ஏற்று அரங்கேற்றம் பதிவேற்றம் விலையேற்றம் முன்னேற்றம் குதிரையேற்றம் மலையேற்றம்

Winslow (1862)

ஏற்றம் (ēṟṟam) — noun
  1. Rise, ascent, acclivity, உயர்வு
  2. Superiority, excellence, pre-eminence, மேன்மை
  3. Fame, புகழ்
  4. Excess, preponderance, மிகுதி
  5. Increase, பெருக்கம்
  6. The flow of the tide, நீரேற்றம்
  7. A lever or shaft for drawing water for irrigation, ஏற்றமரம்
  • ஏற்றக்கால் — The supporters of a beam for irrigation, துலாவைத்தாங்குங்கால்.
  • ஏற்றக்குறைச்சல்–ஏற்றத்தாழ்ச்சி–ஏற்றத்தாழ்வு — Superiority and inferiority, highness and lowness, உயர்வு தாழ்வு. 2. Disparity, difference, disagreement, that which is greater or smaller, &c., வேற்றுமை.
  • ஏற்றக்கோல் — A bamboo pole with which water is drawn from a well, ஏற்றக்கழி.
  • ஏற்றச்சால் — A bucket used for irrigation, நிரிறைக்குஞ்சால்.
  • ஏற்றமடல் — The supporting timbers on which the well-sweep oscillates, being generally attached to a pillar which is fixed in the ground.
  • ஏற்றமரம் — The well-sweep, the picotta.

Fabricius (1972)

ஏற்றம் — noun
  1. rise, ascent, உயர்வு
  2. increase, பெருக்கம்
  3. excellence, fame, மேன்மை
  4. a lever to draw up water, a picotta, ஏற்ற மரம்
  5. the flood tide, நீரேற்றம்
  6. v. n. of ஏற்று
  7. thought, meditation, நினைவு
  8. praise, eulogy, புகழ்
  • ஏற்றக்கால் — the post of a picotta.
  • ஏற்றக்கோல் — the bamboo whereon the bucket hangs.
  • ஏற்றச்சால் — the bucket used for irrigation.
  • ஏற்றத்தாழ்ச்சி–ஏற்றக்குறைச்சல் — superiority and inferiority, inequality, difference.
  • ஏற்ற மரம் — a lever or shaft to draw water, a picotta.
  • ஏற்றம் போட்டிறைக்க — to set up a picotta and water the field with it.

Tamil Moli Akarathi (1928)

ஏற்றம் (ēṟṟam)
  1. அதிகம், உயர்ச்சி, ஏழும்புதல், ஏற்றுகை, துலா, நீரேற்றம், புகழ், பெருக்கம், மிகுதி, மேன்மை
ஏற்றம் (ēṟṟam)
  1. கியாதி
ஏற்றம் (ēṟṟam)
  1. ஏற்றமரம், புகழ், மிகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏற்றம் (ēṟṟam) — noun
  1. Mounting, as a ladder, a horse; ascending; மேல் ஏறுகை
  2. Ascent, acclivity; மேடு
  3. Hoisting, as a flag; raising up; உயர்த்துகை. கொடி யேற்றம்
  4. Rising, as the flowing tide; நீர்ப் பெருக்கு. ஆணையாலே யேற்றந்தொடங்காக் கடலின் (கம்பரா. நகர்நீ. 141)
  5. Praise, eulogy; புகழ். (திவா.)
  6. Heavy wooden rammer set to a frame for pounding parched rice. See இடிமரம்
  7. 7. Increase, increment; அதிகப்படி. மேல் ஏற்றம் ஒரு நாளைக்கு மூன்றுமாவாக (S.I.I. ii, 129)
  8. Excess; மிகுதி. ஏற்றம் நெல்லுக்குறுணி எழுநாழியும் (S.I.I. ii, 70, 5)
  9. Distinction, superiority, exaltation, preeminence; மேன்மை. பத்தர்கட் கேற்ற நல்கினீர் (தேவா. 599, 6)
  10. Thought, meditation; நினைவு. ஏற்ற நினைவுந் துணிவு மாகும் (தொல். சொல். 337)
  11. Confidence, boldness; துணிவு. ஏற்ற மிலாட்டயென் னேமுற்றாள் (தொல். சொல். 337, உரை)
  12. [T. ētamu.] Well sweep, picottah; ஏற்றமரம். ஏற்ற மிரண்டுள (திருமந். 2873)

IndoWordNet

ஏற்றம் — noun
  1. ஏற்றம்
ஏற்றம் — noun
  1. ஏற்றம், ஏறுதல்
ஏற்றம் — noun
  1. ஏற்றம்
ஏற்றம் — noun
  1. இங்கேயிருந்து வயல்களுக்கு நீர் இறைக்கப்படும் ஒரு இடம்
ஏற்றம் — noun
  1. இதனால் நீர் இறைக்கப்படும் ஒரு பொருள்

கிணறு கேணி ஏறுதல் செயல் மலையேறுதல் மலைஏறுதல் திசை இடம் ஸ்தாபனம் பொருள் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏற்றம்
  1. மேலே ஏறுகை
  2. மேடு
  3. புகழ்
  4. உயர்ச்சி
  5. மிகுதி
  6. மேன் மை
  7. நினைவு
  8. துணிவு
  9. பெருக்கம்
  10. நீரேற்றம்
  11. நீர்ப்பெருக்கு
  12. ஏற்ற மரம்
  13. நீரிறைக்குங் கருவி