ஒருமைப்பாடு

மொழிபெயர்ப்புகள்*(ஆங்) integrity

Integrity

Tamil Moli Akarathi (1928)

ஒருமைப்பாடு (orumaippāṭu)
  1. ஒன்றிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒருமைப்பாடு (orumai-p-pāṭu) — noun
  1. +. Being united; ஒற்றுமைப்படுகை.

IndoWordNet

ஒருமைப்பாடு — noun
  1. கொள்கை, ஈடுபாடு முதலியன ஒத்து வருவதால் ஏற்படும் நேசமான கூட்டு.

ஒற்றுமை ஐக்கியம் ஒருமுகம். செயல் தகுதி பொருத்தம் திறமை ஆற்றல் வலிமை சமர்த்து