கடற்கோ

Sea

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடற்கோ (kaṭaṟ-kō) — noun
  1. +. Varuṇa, the god or lord of the sea; வருணன். அன்னவன் கடற்கோ வணங்கி யேத்துற (உபதேசகா. உருத்திராக்க. 230).

IndoWordNet

கடற்கோ — noun
  1. நீரின் அதிபதியாக இருக்கும் ஒரு வைதீக கடவுள்

வருணன் கடலிறைவன் கடற்தெய்வம் சமுத்திரராசன் சலபதி நதிபதி நீர்க்கடவுள் புற்சன்னியன் பாசபாணி பாசன் புனல்வேந்தன் மகரவாகனன் மேகநாதன் முகில்நாயகன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடற்கோ
  1. வருணன், கடலரசன், கடல்தெய்வம்