பாசபாணி
The style
Tamil Wiktionary
பாசபாணி
- lit.
- one holding the noose in hand
- [பாசத்தைக் கையில் கொண்டேன்]
- சிவன் (யாழ். அக.)
- வருணன் (W.)
- யமன் (W.)
- விநாயகன் (யாழ். அக.)
Tamil Moli Akarathi (1928)
பாசபாணி (pācapāṇi)
- சிவன், யமதூதரில் ஒருவன், யமன், வருணன்,விநாயகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாசபாணி (pāca-pāṇi) — noun
- +. Lit., one holding the noose in hand. [பாசத்தைக் கையில் கொண்டோன்]
- Šiva; சிவன். (யாழ். அக.)
- Varuṇa; வருணன். (W.)
- Yama; யமன். (W.)
- Vināyaka; விநாயகன். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாசபாணி
- சிவன்
- வருணன்
- யமன்
- விநாயகன்