நீர்க்கடவுள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீர்க்கடவுள் (nīr-k-kaṭavuḷ) — noun
  1. +. Varuṇa, as God of the Waters; வருணன். கது மெனக்கண்ட சிங்க னீர்க்கடவுளை நினைந்தான் (உபதேசகா. உருத்திராக். 227).

IndoWordNet

நீர்க்கடவுள் — noun
  1. நீரின் அதிபதியாக இருக்கும் ஒரு வைதீக கடவுள்

வருணன் கடலிறைவன் கடற்கோ கடற்தெய்வம் சமுத்திரராசன் சலபதி நதிபதி புற்சன்னியன் பாசபாணி பாசன் புனல்வேந்தன் மகரவாகனன் மேகநாதன் முகில்நாயகன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீர்க்கடவுள்
  1. வருணன்