சமுத்திரராசன்

Samudirarasan

Tamil Moli Akarathi (1928)

சமுத்திரராசன் (camuttirarācaṉ)
  1. வருணன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமுத்திரராசன் (camuttira-rācaṉ) — noun
  1. Varuṇa, the sea-god; [கடற் குரிய கடவுள்] வருணன்.

IndoWordNet

சமுத்திரராசன் — noun
  1. நீரின் அதிபதியாக இருக்கும் ஒரு வைதீக கடவுள்

வருணன் கடலிறைவன் கடற்கோ கடற்தெய்வம் சலபதி நதிபதி நீர்க்கடவுள் புற்சன்னியன் பாசபாணி பாசன் புனல்வேந்தன் மகரவாகனன் மேகநாதன் முகில்நாயகன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சமுத்திரராசன்
  1. காண்க: சமுத்திரபகவான்