பாசன்
Basan
Tamil Wiktionary
பாசன்
- the soul
- as subject to births and mundane attachments
- சீவான்மா (சது.)
- யமன் (நாமதீப. 86.)
- வருணன் (நாமதீப. 82.)
- சிவªருமான் (யாழ். அக.)
Tamil Moli Akarathi (1928)
பாசன் (pācaṉ)
- இயமன், ஒருமுநிவன்,சீவன், வருணன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாசன் (pācaṉ) — noun
- < pāša
- The soul, as subject to births and mundane attachments; சீவான்மா. (சது.)
- Yama; யமன். (நாமதீப. 86.)
- Varuṇa; வருணன். (நாமதீப. 82.)
- Šiva; சிவபெருமான். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாசன்
- சிற்றுயிர், சீவான்மா
- யமன்
- வருணன்
- சிவபெருமான்