அஷ்டதிக்குப் பாலகருள் ஒருவன், இவன் திக்கு மேற்கு இ வன் மனைவி சாமளாதேவி, இவன் பட்டணம் சிரத்தாவதி, ஆயுதம் பா சம், வாகநம், முதலை
அன்னவாகந மும் இவனுக்குண்டென்று சிலர் கூறுவர்
இவன் நீருக்கு அதிதேவதை
வருணன் (varuṇaṉ)
பலல்வேந்தன், புனற்கரசன் மேற்றிசைப்பாலன்
வருணன் (varuṇaṉ)
புனற்கரசன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வருணன் (varuṇaṉ) — noun
< Varuṇa
Varuṇa, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the West, one of aṣṭatikku-p-pālakar, q.v.; அஷ்டதிக்குப் பாலகருள் மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்த னிலத்துக்கு முரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள். வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4)
A deity, one of the tuvātacātittar, q.v.; துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.)