கடாட்சம்
Tamil Wiktionary
கடாட்சம் — பெயர்ச்சொல் (Noun)
- கடைக்கண்
- கடைக்கண் பார்வை
- அருட்பார்வை
- அருள்
- கருணை
- கிருபை
Tamil Moli Akarathi (1928)
கடாட்சம் (kaṭāṭcam)
- கடைக்கண், தருணம், கிரு பை, தயவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடாட்சம் (kaṭāṭcam) — noun
- < kaṭākṣa
- The outside corner of the eye; கடைக்கண்
- Side glance; கடைக்கண்பார்வை
- Grace; அருள். திருமகள் கடாட்சமுண்டானால் (குமரே. சத. 67)