திருவருள்

தெய்வ கிருபை divine grace திருவருள் திரு + அருள்

Mr

Tamil Wiktionary

திருவருள்
  1. தெய்வ கிருபை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருவருள் (tiru-v-aruḷ) — noun
  1. Divine grace; தெய்வ கிருபை. திருவருள் மூழ்கி (திவ். திருவாய். 8, 9, 6).

IndoWordNet

திருவருள் — noun
  1. மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

கருணை இரக்கம் காருண்யம் கனிவு கடாட்சம் கடைக்கண்பார்வை கரிசனம் தயவு தயை தயாளம் தாட்சண்யம் தயவுதாட்சண்யம் பச்சாத்தாபம் பரிதாபம் பரிவு பாராபட்சம் பட்சபாதம் அனுகிரகம் அனுதாபம் நெகிழ்ச்சி உருக்கம்