பச்சாத்தாபம்
இரக்கம், பரிவு கழிவிரக்கம்; கழிந்ததற்கு இரங்குகை compassion, pity
Empathy
Winslow (1862)
பச்சாத்தாபம் (paccāttāpam) — noun
- After-sorrow, repentance, regret, compunction, அனுதாபம்
- Compassion, pity, இரக்கம்; [ex பச்சாத், after et தாபம், sorrow.] W. p. 520. PASCHATTAPA
Fabricius (1972)
பச்சாத்தாபம் — noun
- after-sorrow, repentance, மனஸ்தாபம்
- compassion, pity, இரக்கம்
Tamil Moli Akarathi (1928)
பச்சாத்தாபம் (paccāttāpam)
- செய்த குற்றத்துக்கு ம னஸ்தாபம், மனந்திரும்புதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பச்சாத்தாபம் (paccāt-tāpam) — noun
- < pašcāt-tāpa
- Repentance, regret, contrition; கழிந்ததற்கு இரங்குகை
- Compassion, pity; இரக்கம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பச்சாத்தாபம்
- செய்த குற்றத்தைக் குறித்து வருந்துதல்
- இரக்கம்
Tamil Wiktionary
பச்சாத்தாபம் — பெயர்ச்சொல் (Noun)
- இரக்கம்
- பரிவு
- கழிவிரக்கம்; கழிந்ததற்கு இரங்குகை