பரிதாபம்

Pity

Tamil Wiktionary

பரிதாபம்
  1. இரக்கம்

Fabricius (1972)

பரிதாபம் — noun
  1. (பரி) pain, sorrow, துக்கம்
  2. (impvop. for பரதாபம்) pity sympathy, compassion, இரக்கம்
  3. anxious desire, ஆவல்
  • பரிதாபப்பட–பரிதபிக்க — to pity, .

Tamil Moli Akarathi (1928)

பரிதாபம் (paritāpam)
  1. இரக்கம், ஒருநகரம், துயரம், பயம், வருத்தம்,வெப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரிதாபம் (paritāpam) — noun
  1. < pari-tāpa
  2. Pain; anguish, sorrow; துக்கம்
  3. Pity, sympathy, solicitude; இரக்கம்
  4. Repentance; தான் செய்த குற்றத்துக்கு இரங்குகை
  5. Burning thirst; பெருந்தாகம். நடந்திளைத்து முன்னையினும் பரி தாப முதிர்ந்து (பாரத. வசந்த. 1)

IndoWordNet

பரிதாபம் — noun
  1. மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.
பரிதாபம் — noun
  1. ஒருவருக்கு துக்கத்தினால் வருத்தம் ஏற்படுவது

கருணை இரக்கம் காருண்யம் கனிவு கடாட்சம் கடைக்கண்பார்வை கரிசனம் தயவு தயை தயாளம் தாட்சண்யம் தயவுதாட்சண்யம் திருவருள் பச்சாத்தாபம் பரிவு பாராபட்சம் பட்சபாதம் அனுகிரகம் அனுதாபம் நெகிழ்ச்சி உருக்கம் துக்கம் துயரம் வருத்தம் துன்பம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரிதாபம்
  1. துன்பம்
  2. இரக்கம்
  3. தான் செய்த குற்றத்துக்கு வருந்துகை
  4. பெருந்தாகம்