பரிவு

இரக்கம் sympathy, pity

sympathy affection, love devotion, piety

Tamil Wiktionary

பரிவு — பெயர்ச்சொல் (Noun)
  1. இரக்கம்

[object Object]

Winslow (1862)

பரிவு (parivu) — noun
  1. Affection, love, kindness, fondness, melting of the heart through, love, அன்பு
  2. Delight, pleasure, sociality, endearment, சந்தோஷம்
  3. Distress, affliction, துன்பம்; [ex பரி, v.]
  • பரிவானபேச்சு — Affectionate discourse, conciliating speech.
  • பரிவுபண்ணுதல் — Fondling, treating with great attention, entertaining, or attending to, in the most endearing manner.

Fabricius (1972)

பரிவு — v. n.
  1. n. love, அன்பு
  2. delight, pleasure, இன்பம்
  3. distress, affliction
  • பரிவுபண்ண — to fondle, to treat with attention.

Tamil Moli Akarathi (1928)

பரிவு (parivu)
  1. அன்பு, இன்பம், சுகம், துன் பம், பக்குவம்
பரிவு (parivu)
  1. அன்பு, இன்பம், துன்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரிவு (parivu) — noun
  1. < பரி¹-
  2. Affection, love; அன்பு. பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறநா. 184)
  3. Devotion, piety; பக்தி. பரிவின் றன்மை யுருவுகொண் டனையவன் (பதினொ. திருக்கண்ண. 1, கல்லாட.)
  4. Delight, pleasure; இன்பம். (சூடா.)
  5. Sympathy; அனுதாபம். பரிசிலாளர் வயி னளவில் பரிவும் (சேதுபு. முத்தீர். 17)
  6. Distress, affliction; வருத்தம். கம்பஞ்செய் பரிவு நீங்கி (சீவக. 1737)
  7. Fault, defect; குற்றம். பண்வகையாற் பரிவு தீர்ந்து (சிலப். 7, 1)
  8. Ripeness; பக்குவம். (யாழ். அக.)

IndoWordNet

பரிவு — noun
  1. பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
பரிவு — noun
  1. மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

இரக்கம் கருணை அனுதாபம் நற்குணம் சீரியபண்பு நல்லொழுக்கம் காருண்யம் கனிவு கடாட்சம் கடைக்கண்பார்வை கரிசனம் தயவு தயை தயாளம் தாட்சண்யம் தயவுதாட்சண்யம் திருவருள் பச்சாத்தாபம் பரிதாபம் பாராபட்சம் பட்சபாதம் அனுகிரகம் நெகிழ்ச்சி உருக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரிவு
  1. அன்பு
  2. பக்தி
  3. இன்பம்
  4. இரக்கம்
  5. பக்கு வம்
  6. வருத்தம்
  7. குற்றம்