கணவன்
கொழுநன் திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் இருவருள் ஆண்மகனைக் குறிக்கும் சொல். அதிபன்
husband
Tamil Wiktionary
கணவன்
[object Object], [object Object], [object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கணவன் (kaṇavaṉ) — noun
- prob. கண். [M. kaṇavaṉ.] Husband; கொழுநன். எங்கணவ ரெந்தோண் மேற் சேர்ந்தெழினும் (நாலடி, 385).
கணவன் (kaṇavaṉ) — noun
- Leader, chief; அதிபன். (யாழ். அக.)
Winslow (1862)
கணவன் (kaṇavaṉ) — noun
- A husband, கொழுநன். (p.)
Fabricius (1972)
கணவன் — noun
- the husband, புருஷன்.
Tamil Moli Akarathi (1928)
கணவன் (kaṇavaṉ)
- அதிபன், காந்தன், கொழூநன்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)