புருஷன்
Male
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புருஷன் (puruṣaṉ) — noun
- < puruṣa
- Man; ஆண்மகன்
- Husband; கணவன். புருஷனி லடங்காத பூவைபோல் (தாயு. எங்குநிறை. 4)
- Soul, life, the living principle; சீவான்மா. (சங். அக.)
- See புருடன், 2
- (யாழ். அக.)
- Atom; அணு. (யாழ். அக.)
Fabricius (1972)
புருஷன் — noun
- புருடன், s. a man, மனிதன்
- a husband, கணவன்
- soul, life, சீவன்
- God, an epithet of Vishnu
- one of the ten nerves, தச நாடியி லொன்று
- பரம புருஷன் — God; 2. the primeval male.
- புருஷகாரம்–முயற்சி — effort, endeavour, .
- புருஷத்துவம் — manhood, valour.
- புருஷ நாள்–ரேவதி நாள் — the 27th lunar asterism, .
- புருஷபரிசம்–புருஷஸ்பரிசம் — sexual connection of a woman with a man.
- புருஷப் பிரமாணம்–புருஷம் — as .