பதி

ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) தலைவன் இறைவன்

to become impressed, printed to imprint, print to thrust, penetrate

Tamil Wiktionary

பதி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஊர் (E.G : ஆரையம்பதி
  2. பெருமாள்பதி
  3. குமட்டிபதி
  4. ஒழலபதி
  5. மவுதம்பதி)
  6. தலைவன்
  7. அரசன்
  8. கணவன்
  9. இடம்
  10. இறைவன்
  11. பத்து
  12. ஐயாவழிக் கோவில்
  13. ஊன்று
  14. அழுந்து
  15. படியெடு
  16. உள்வாங்கு

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பதி³ (pati) — noun
  1. < பதி¹-
  2. Penetration, transfixion, thrust; பதிகை. நுண்ணிலைவேல் பதி கொண்டு (சீவக. 1186)
  3. Sapling for transplantation; நாற்று. Loc
  4. See பதியம்¹. Loc
  5. Abode, residence; உறைவிடம். (திவா.) பதி யிற் கலங்கிய மீன் (குறள், 1116)
  6. Home, house; வீடு. (திவா.)
  7. Temple; கோயில். (சங். அக.)
  8. An oracular shrine; குறி சொல்லும் இடம். பதியிருந்த பதியெல்லாம் பதிவாகச் சென்றேன் (நாஞ். மருமக். மா.)
  9. Town, city, village; ஊர். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15)
  10. The earth; பூமி. (தைலவ. தைல.)
  11. Horse; குதிரை. (அக. நி.)
  12. See பதிவிளக்கு. (W.)
பதி⁴ (pati) — noun
  1. < pati
  2. Master, superior; தலைவன். (பிங்.)
  3. Husband; கணவன். மங்கலங் கண்டவர் பதியிவட் கென்ற கட்டுரை (அரிச். பு. விவாக. 242)
  4. Lord, chief, king; அரசன். (பிங்.) பதியின் பிழையன்று (கம்பரா. நகர்நீ. 133)
  5. Elder, senior; மூத்தோன். (திவா.)
  6. Spiritual preceptor; குரு. (பிங்.)
  7. (Šaiva.) The Supreme Being, one of tiri-patārttam, q.v.; திரிபதார்த்தங் களுள் ஒன்றாகிய கடவுள். பதியணுகிற் பசுபாச நில் லாவே (திருமந். 115)

Winslow (1862)

பதி (pati) — noun
  1. Place. location, இடம்
  2. Abode, dwelling, home, house, residence, வீடு
  3. A town, ஊர்
  4. An agricultural town or village, மருதநிலத்தூர்
  5. A city, நகரம்
  6. A lamp placed on a pot, for driving away devils from a person, by magical art, பேயோட்டவைக்கும்விளக்கு
பதி (pati) — noun
  1. Master, owner, தலைவன்
  2. A husband, கொழுநன். W. p. 497. PATI
  3. Lord, chief, sovereign, king, emperor, அரசன்
  4. The Supreme Being, ஏப்பொருட்குமிறைவன்
  5. An elder, a superior, மூத்தோன்
  6. A spiritual teacher, குரு
  7. One of the three original principles. See திரிபதார்த்தம்
  • பதிசத்திசாலங்கள் — The endless modifications of the பதி and சத்தி principles. See சாலம்.
  • பதிசாத்திரம்–பதிநூல் — Works treating on the attributes of the Deity.
  • பதிசேவை — Obedience of submission of wives to their husbands, கணவனுக்குக் கீழ்ப்படிகை.
  • பதிஞானம் — The knowledge of the Supreme Being. See சிவஞானம், சொரூபஞானம்.
  • பதிநிச்சயம்–பதிநிண்ணயம்–பதிநிர்ண்ணயம்–பதிநிதானம்–பதிநியமம் — Gertain knowledge of the existence, character, &c., of the Deity.
  • பதிப்பிரஞ்ஞன் — One who knows the way, வழியறிந்தவன்.
பதி (pati) — noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To be imprinted, impressed, engraven, indented, அழுந்த
  2. To be fixed, inserted, ingrafted, inlaid. –as a gem, metal or ivory; to be imbedded, implanted, இழைக்கப்பட
  3. To be paved, flagged, bricked, பாவப்பட
  4. To be set, as a seal, to be marked, to be stamped, முத்திரையழுந்த
  5. To be low, as land; to be depressed, sunk, hollow, worn away, தாழ
  6. To be mild, gentle, tractable, submissive, modest, humble; to be reduced, as mental energy, the operative principle of Deity in the soul, causing a cessation of moral actions, &c., அமைய
  7. To be absorbed, engrossed, involved as the mind in any object ஊன்ற
  8. To be written, entered, inserted, registered, ஏழுதப்பட
  9. To be low, to be placed lower; to decline or be near setting, as a heavenly body; to descend, to light, as a bird, சாய
  10. To sink in; as the foot, or as a wheel, &c., in mud; to enter, to penetrate as into a soft body, ஆழ
  11. To stoop, to below or close to the ground; to squat, to crouch, to cower, குனிய
  12. To perch, to roost, as a bird, தங்க
  13. To be invested with power, authority or prerogative, அதிகாரம்பெறப்பட
  14. To be reduced in price, விலைதணிய
  15. To be piously disposed, பணிய
  16. To quail, to flinch, பதுங்க
  17. v. a. கிறேன், ந்தேன், வேன், ய. To register, enter in writing, ஏழுத. (c.) அவனைக்கணக்கிலேபதிந்தேன். I took him on the roll
  • பதிந்தநிலம் — Low land.
  • பதிபடை — An army lying in ambush, பதிவிருக்குஞ்சேனை. See படை.
  • பதிஏழுதுதல் — Writing with pressure of the hand. 2. As பதித்தெழுத, 2.
  • மனதிலேபதிய — To be impressed on the mind.
  • விலையைப்பதியகேட்க — To bid lower, to beat down the price. நடந்துநடந்துகல்லுப்பதிந்துபோயிற்று......The stones are worn by continual walking.

Fabricius (1972)

பதி — noun
  1. a place, இடம்
  2. home, residence, வீடு
  3. a town, ஊர்
  4. a lamp placed on a pot for driving away devils from a person by magic
  5. root, வேர்
  • பதிக்குவர — to come home.
  • மோட்ச பதியர் — the inhabitants of paradise.
பதி — noun
  1. a master, a chief, an owner, தலைவன்
  2. a husband, கணவன்
  3. the Supreme Being, கடவுள்
  4. a spiritual teacher, a guru, குரு
  5. an elder, a superior, மூத்தோன்
  • பதி ஞானம் — the knowledge of the Supreme Being.
  • பதிவிரதம் — the faithfulness of a wife.
  • பதிவிரதி–விரதை–விரதாபத்தினி — a chaste & virtuous wife.
  • சேனாபதி — the commander of an army.
பதி — v. i.
  1. v. i. become imprinted or impressed, அழுந்து
  2. be fixed or fastened in, இழைக்கப்படு
  3. decline; sink, be humble, தாழு
  4. conceal, ஒளி
  5. squat, crouch, cower, குனி
  6. quail, flinch, பதுங்கு; v. t. register, record, எழுது
  • நன்றாய்ப் பதிந்திருக்க — to be well printed or stamped.
  • மனசிலே பதிந்தது — it is impressed on the mind.
  • பதிய–பதிவு–வைக்க–பதியம் வைக்க — same as .

Tamil Moli Akarathi (1928)

பதி (pati)
  1. அரசன், இடம், ஊர், ஏப்பொருட்கு மிறைவன்,ஒளி, கடவுள், குதிரை, குரு, கொழுநன், சிவபிரான், தலை வன், பட்டினம், பதித்தல், பதியென் னேவல், பதிவு, பூமி, மருதநிலத்தூர், மூத்தோன்,வீடு, வேர்
பதி (pati)
  1. அரசன், இடம், ஊர், ஏப்பொரு ட்குமிறைவன், குரு, கொழுநன், நக ரம், பதியென்னேவல், மருதநிலத் தூர், மூத்தோன், வீடு

IndoWordNet

பதி — noun
  1. ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

கணவர் கணவன் புருஷன் துணைவன் மணவாளன். ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை