நேசம்
ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாலாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை நேசி - love. Love your enemies. பகைவனையும் நேசி
love, affection, piety desire, as for learning suitability
Winslow (1862)
நேசம் (nēcam) — noun
- [also நேயம்.] Love, affection, friendship, endearment, kindness, அன்பு. (சது.) Compare சிநேகம்.
- நேசங்காட்ட — To manifest love, to show kindness.
- நேசம்வைக்க — To love, to exercise love.
- நேசன் — [fem. நேசி.] A dearly beloved friend, a favorite, சிநேகன். 2. A votary, a devotee, பத்தன்.
Fabricius (1972)
நேசம் — noun
- , நேயம், s. love, friendship, சிநே கம், அன்பு.
- நேசங்காட்ட — to manifest love, to show kindness, to be friendly to.
- நேசம்வைக்க — to love, to exercise love.
- நேசன் — a friend, a votary, a devotee.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நேசம் (nēcam) — noun
- Love, affection, piety; அன்பு. நேசமுடைய வடி யவர்கள் (திருவாச. 9, 4)
- Desire, as for learning; ஆர்வம். வரும்பொரு ளுணரு நேச மாசறு தயிலம் வாக்கி (இரகு. இரகுவு. 38)
- Suitability; தகுதி. பூச்சியின் வாயினூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும் (குமரே. சத. 59)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)