தாய், தந்தை, பிள்ளைகள் முதலானவர்கள் மீது வைக்கும் அன்பு. சைவ சித்தாந்தத்தின்படி உலகில் நிலையான மூன்றனுள் ஒன்று. (பதி, பசு, பாசம்), ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள். - affection
affection, love, attachment noose, cord, tie the ones carried by Shiva, Brahma, Yama and Varuna
Tamil Wiktionary
பாசம் — பெயர்ச்சொல் (Noun)
தாய்
தந்தை
பிள்ளைகள் முதலானவர்கள் மீது வைக்கும் அன்பு.
சைவ சித்தாந்தத்தின்படி உலகில் நிலையான மூன்றனுள் ஒன்று. (பதி
பசு
பாசம்)
ஆணவம்
கன்மம்
மாயை என்னும் மும்மலங்கள்.
[object Object]
Winslow (1862)
பாசம் (pācam) — noun
[for பாசி.] Moss, duck- weed.
பாசம் (pācam) — noun
Tie, bandage, fetter, கட்டு
Cord, கயிறு. W. p. 531. PASA
The rope, or noose, as a weapon of Siva, Brahma, Yama, and Varuna, ஓராயுதம். (See நாகபாசம்.)
Love, attachment, kindness, அன்பு
Mail, coat of mail, கவசம்
Eye of a needie, ஊசித்தொளை
Demon, vampire, பேய். (சது.)
[in the Agama phil.] One of three eternal uncreated principles, பசு, பதி, பாசம், being the illusive power, ensnaring the soul. It includes the three மலம், original and moral evil, and matter in all its forms. See பசு and பதி
பாசகரன் — Yama, the god of death, இயமன். 2. The messenger of Yama; (lit.) the rope-armed, காலன். (p.)
பாசக்கட்டு–பாசபந்தம்–பாசப்பிணி — Entanglements of the soul, as connected with births.
பாசசம்பந்தம் — Bondage of the soul, union with matter.
பாசசாலம் — The vast illusions by பாசம். See சாலம்.
பாசஞானம் — Knowledge of the entanglements of matter. Compare பதிஞானம் and பசுஞானம்.
பாசதரன் — Yama as holding the cord of death, சமன்.
Fabricius (1972)
பாசம் — noun
moss, duck-weed.
பாசம் — noun
a cord, a snare, கயிறு
bond, fetter, tie, கட்டு
love, affection, அன்பு
mail, coat-of- mail, கவசம்
eye of a needle
a demon, a vampire, பேய்
one of the three eternal uncreated princi- ples, (பசு, பதி, பாசம்), being the illu- sive power which ensnares the soul
பாசகரன் — Yama, the god of death.
பாசக் கட்டு–பந்தம்–ப்பிணி–சம்பந்தம் — entanglement of the soul with matter.
பாச மோசனம்–விமோசனம் — release of the soul from earthly entanglements.
பாசம் வீச — to cast the noose.
பாசன்–நமன் — the soul as subject to birth and worldly attachments; 2. Yama, .
(Šaiva.) Bond, or the obstructive principle which hinders the souls from finding release in union with Šiva, one of the three patārttam, q.v.; மும்மலம். பதிபசு பாசமென (திருமந். 115)
Love; அன்பு. பாசமாகிய பந்து கொண்டாடுநர் (சீவக. 1320)