பொதுவாக, குஞ்சு என்றால் சிறிய, சிறியது அல்லது இளையது என்பதே பொருளாகும். எலி, அணில், கோழி, மீன் போன்றவற்றின் சிறிய பருவமுடையதை: எலிக்குஞ்சு, அணில்குஞ்சு, கோழிக்குஞ்சு, மீன்குஞ்சு என அழைக்கபடும். குஞ்சண்ணா (வயதில் சிறிய/இளய அண்ணா)
chick, young of birds youngling of any living being (especially of a fish, reptile or a small creature) young children
Tamil Wiktionary
குஞ்சு — பெயர்ச்சொல் (Noun)
பொதுவாக, குஞ்சு என்றால் சிறிய, சிறியது அல்லது இளையது என்பதே பொருளாகும்.
[object Object]
Winslow (1862)
குஞ்சு (kuñcu) — noun
The young of birds, fowls, fishes, oysters, conchs, rats, lizards, frogs, squirrels; also figuratively, young children, பல்லி–ஓந்தி–பறவை முதலியவற்றின்குஞ்சு
Virile membrum, குஞ்சி (from Sans. Kuncha, being little.)
குஞ்சுக்குவைக்க — To set eggs for hatching.
குஞ்சுபொரிக்க — To hatch, to produce young from eggs.