ஐந்தறிவுயிர்

மக்கள் விலங்கு people

five intelligences

Tamil Wiktionary

ஐந்தறிவுயிர்
  1. மக்கள்
  2. விலங்கு

Tamil Moli Akarathi (1928)

ஐந்தறிவுயிர் (aintaṟivuyir)
  1. மக்களேயன்றிக் கடவுளை யும் அவனருள் வழிப்பட்டோரையு ம் உள்ளவாறுணர்ந்து வழிபடாதமா க்களுமாம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஐந்தறிவுயிர் (aintaṟivuyir) — noun
  1. + அறிவு + உயிர். See ஐயறிவுயிர். (திவா.)

IndoWordNet

ஐந்தறிவுயிர் — noun
  1. குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

விலங்கு மிருகம் பிராணி ஜந்து செந்து சீவராசி ஜீவராசி உயிருள்ள உயிரினம் வாழ்க்கை குஞ்சு முதுகெலும்பு பிராணி ஒரு செல் உயிரி ஒரு செல் உயிர் முதுகெலும்பில்லாத உயிரி முதுகெலும்பற்ற உயிரி தண்டகமில்லாத உயிரி தண்டெலும்பில்லாத உயிரி ஆதாரத்தண்டில்லாத முள்ளெலும்பில்லாத உயிரி தாவரஉண்ணி விலங்குண்ணி விலங்குஉண்ணி நிலவாழ்பிராணி காட்டுவிலங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஐந்தறிவுயிர்
  1. மக்கள்
  2. விலங்கு