செந்து

(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--जन्तु---ஜந்து1---மூலச்சொல்--முதல் மூன்றுச் சொற்களுக்கு ) உயிர்ப் பிராணி () தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வன முதலிய பிராணி

go

Tamil Wiktionary

செந்து
  1. உயிர்ப் பிராணி ()
  2. தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வன முதலிய பிராணி
  3. நரி ()
  4. அணு ()
  5. எழுநரகத் தொன்று ()
  6. பெரும்பண்களுள்ஒன்று... () ..()
  7. ஓசை
  8. காண்... சடாமாஞ்சி ()
  9. பெருங்காயம் ()

Winslow (1862)

செந்து (centu) — noun
  1. Any animal of the inferior kinds, insect, brute, reptile, worm, சீவசெந்து. (See சந்து.)
  2. A living creature, சீவன்
  3. Hell, நரகம்
  4. Atom, அணு
  5. An old jackal, கிழநரி. (சது.)
  • செந்துத்தானம்–செந்துஸ்தானம் — One of the seven hells, ஓர்நரகம்.

Fabricius (1972)

செந்து — noun
  1. , ஜெந்தி, s. (pl. செந்துக்கள்), a living creature சீவன்
  2. any animal of the lower kinds, insect, brute etc. சீவசெந்து
  3. a jackal, நரி
  4. one of the 7 hells
  5. an atom, அணு
  • சீவ செந்துக்கள் — living creatures.

Tamil Moli Akarathi (1928)

செந்து (centu)
  1. அணு, ஊர்வன, கிழநரி, சடாமா ஞ்சி, சீவப்பிராணி, நரகம், பெருங் காயம்
செந்து (centu)
  1. அணு, கிழநரி, சீவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செந்து¹ (centu) — noun
  1. < jantu
  2. Anything possessed of life, living being, creature; உயிர்ப் பிராணி. (பிங்.)
  3. Animal of the inferior species, as the lower brutes, insects, reptiles, worms; தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வனமுதலிய பிராணி
  4. Jackal; நரி. (பிங்.)
  5. Atom; அணு. (பிங்.)
  6. A hell, one of eḻu-narakam, q.v.; எழுநரகத் தொன்று. (பிங்.)
செந்து² (centu) — noun
  1. perh. sindhuḍā. (பிங்.)
  2. (Mus.) A primary melody-type; பெரும்பண் களுள் ஒன்று
  3. Sound; ஓசை
செந்து³ (centu) — noun
  1. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.)
  2. cf. jatu. Assafoetida; பெருங்காயம். (மூ. அ.)

IndoWordNet

செந்து — noun
  1. குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

விலங்கு மிருகம் பிராணி ஜந்து ஐந்தறிவுயிர் சீவராசி ஜீவராசி உயிருள்ள உயிரினம் வாழ்க்கை குஞ்சு முதுகெலும்பு பிராணி ஒரு செல் உயிரி ஒரு செல் உயிர் முதுகெலும்பில்லாத உயிரி முதுகெலும்பற்ற உயிரி தண்டகமில்லாத உயிரி தண்டெலும்பில்லாத உயிரி ஆதாரத்தண்டில்லாத முள்ளெலும்பில்லாத உயிரி தாவரஉண்ணி விலங்குண்ணி விலங்குஉண்ணி நிலவாழ்பிராணி காட்டுவிலங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செந்து
  1. அணு
  2. நரி
  3. உயிரினம்
  4. ஊர்வன முதலிய உயிரி
  5. ஏழு நரகத்துள் ஒன்று
  6. பெரும் பண்ணுள் ஒன்று
  7. காண்க: சடாமாஞ்சில்
  8. பெருங்காயம்