சீவராசி

redirectஜீவராசி

Shivarasi

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீவராசி (cīva-rāci) — noun
  1. Living beings viewed as a whole; பிராணிவர்க்கம்.

IndoWordNet

சீவராசி — noun
  1. குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

விலங்கு மிருகம் பிராணி ஜந்து செந்து ஐந்தறிவுயிர் ஜீவராசி உயிருள்ள உயிரினம் வாழ்க்கை குஞ்சு முதுகெலும்பு பிராணி ஒரு செல் உயிரி ஒரு செல் உயிர் முதுகெலும்பில்லாத உயிரி முதுகெலும்பற்ற உயிரி தண்டகமில்லாத உயிரி தண்டெலும்பில்லாத உயிரி ஆதாரத்தண்டில்லாத முள்ளெலும்பில்லாத உயிரி தாவரஉண்ணி விலங்குண்ணி விலங்குஉண்ணி நிலவாழ்பிராணி காட்டுவிலங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீவராசி
  1. உயிர்த்தொகுதி. சீவுளி- இழைப்புளிவகை
  2. பலகைசுரண்டி