பிராணி

பிராணனுடையது; விலங்கு மரப்பட்டை, புறணி என்பதன் மருவிய சொல் living creature, especially one of the lower animals

Animal

Tamil Wiktionary

பிராணி — பெயர்ச்சொல் (Noun)
  1. பிராணனுடையது; விலங்கு
  2. மரப்பட்டை
  3. புறணி என்பதன் மருவிய சொல்
  4. உயிரி

Winslow (1862)

பிராணி (pirāṇi) — noun
  1. A living creature, especially one of the lower animals, சீவனுடையது; [ex பிராணம்.] (c.)
  • இலிங்கபிராணி — A devotee wearing the Linga in life, and being buried with it.

Fabricius (1972)

பிராணி — noun
  1. சீவப்–, உயிர்ப்–, s. (பிராணம்) a living creature.

Tamil Moli Akarathi (1928)

பிராணி (pirāṇi)
  1. சீவனுடையது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிராணி² (pirāṇi) — noun
  1. Living creature, especially one of the lower animals; பிராணனுடையது. பிராணி தலைவனை (பதினொ. நக்கீர. பெருந்தேவ.).
பிராணி³ (pirāṇi) — noun
  1. Corr. of புறணி. Bark of a tree; மரப்பட்டை. Loc.

IndoWordNet

பிராணி — noun
  1. குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

விலங்கு மிருகம் ஜந்து செந்து ஐந்தறிவுயிர் சீவராசி ஜீவராசி உயிருள்ள உயிரினம் வாழ்க்கை குஞ்சு முதுகெலும்பு பிராணி ஒரு செல் உயிரி ஒரு செல் உயிர் முதுகெலும்பில்லாத உயிரி முதுகெலும்பற்ற உயிரி தண்டகமில்லாத உயிரி தண்டெலும்பில்லாத உயிரி ஆதாரத்தண்டில்லாத முள்ளெலும்பில்லாத உயிரி தாவரஉண்ணி விலங்குண்ணி விலங்குஉண்ணி நிலவாழ்பிராணி காட்டுவிலங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிராணி
  1. உயிருள்ளது, உயிரி