குறுக்கம்
Narrow
Winslow (1862)
குறுக்கம் (kuṟukkam) — noun
A native arsenic, கௌரி பாஷாணம். See under குறுகு.
Fabricius (1972)
குறுக்கம் — v. n.
n. see under குறுகு.
Tamil Moli Akarathi (1928)
குறுக்கம் (kuṟukkam)
குறுக்கினது, கௌரிபாஷா ணம், சுருக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறுக்கம் (kuṟukkam) — noun
< குறுகு- Shortness; குறுகியநிலை. ஐ ஔக்குறுக்கம் (நன். 99) Abridgement, abbreviation, contraction, epitome, summary; சுருக்கம் Measure of dry land varying in different parts of Tamil country from ¾ acre to 7 acres (R.F.); ¾ முதல் 7 ஏகர்வரை பல விடங்களில் பல்வேறு வகையாக வழங்கும் புன்செய் அளவு வகை A prepared arsenic; கௌரி பாஷாணம். (W.)
சொல் அகராதி
சொல் தேடு