குலம்

வருக்கம் சுற்றம் துணையாகச் சேரும் கூட்டம்

race, clan, tribe class, group, division, kind, genus, species, sort society, company, community

Winslow (1862)

குலம் (kulam) — noun
  1. [in poet. குலன்.] Tribe, family, lineage, race; caste, nation, people, சாதி
  2. Herd, flock, shoal, assemblage, collection, கூட்டம்
  3. Kind, class, species, sort, genus, இனம்
  4. House, abode, மனை
  5. Royal palace, அரமனை. Wils. p. 233. KULA
  6. Family, rank, respectability or eminence of descent, உயர்குலம்
  7. (Rott.) An inhabited country, குடி
  8. (பிங்.) The twenty-seventh lunar asterism, or nacshatra; also, the time the moon accupies in traversing the nacshatra, இரேவதி. குரங்கானாலுங்குலத்திலெடு. Though an ape, let a wife be from one's own family. குலங்குப்பையிலே பணம்பந்தியிலே. Rank or caste is on the dung-hill, while wealth sits in state; i. e. the wealthy are honored. கோடாலிக்காம்பு குலத்துக்கீனம். The axe-handle brings ruin to its race (by assisting to cut down trees)–spoken of a person who brings disgrace and ruin to his family
  • குலகன்மம் — Customs attaching to a family, through successive generations, குலாசாரம். Wils. p. 233. KULAKARMMA.
  • குலகாயம் — The rules or regulations of caste, குலவொழுக்கம். இதுனக்குக்குலகாயமாயிருக்கிறது. This is the custom of your family or tribe.
  • குலகூடஸ்தன் — The first ancestor of a race or lineage.
  • குலக்கொடி–குலஸ்திரீ–குலபத்தினி–குலாங்கனை — The lawful wife. 2. A woman reputed for chastity. 3. A woman of good family and caste, and of repute for chastity.
  • குலக்கொழுந்து — A rare son, the sprout or hope of the family.
  • குலவிளக்கு — A light to the family or caste-spoken of a chaste matron.

Fabricius (1972)

குலம் — noun
  1. family, race, tribe, the des- cent, caste, சாதி
  2. a herd or flock of animals of the same species, கூட்டம்
  3. kind, class, genus, இனம்
  4. royal palace, house temple
  5. the 27th lunar asterism, இரேவதி
  6. goodness, benevolence, beauty
  7. a mountain
  8. bamboo
  • குலம் குப்பையிலே பணம் பந்தியிலே — high birth lies on the dunghill while wealth is at the festive board; i. e. the wealthy are honoured.
  • குலகாலன் — one who ruins a tribe or family.
  • குலக்காயம் — the rules or regulations of a caste.
  • குலக்காய் — the nut-meg.
  • குலக்கொடி — a woman of noble birth.
  • குலக்கொழுந்து — the darling child; the scion of the family who brings glory to the family.

Tamil Moli Akarathi (1928)

குலம் (kulam)
  1. அரண்மனை, இரேவதி, இனம், கற்கண்டு, கூட்டம், சாதி, மனை, விலங்கின் கூட்டம்
குலம் (kulam)
  1. இனம், உம்பல், ஒழுக்கம், குடிதி ணை, வருணம், விழுப்பம்
குலம் (kulam)
  1. அரமனை, இரேவதி, கூட்டம், சாதி, மனை, விலங்கின் கூட்டம்

IndoWordNet

குலம் — noun
  1. சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.
குலம் — noun
  1. இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்

வம்சம் குடி கூட்டம் சமுதாயம் சமூகம் தாழ்ந்தகுலம் தாழ்ந்தகுடி கீழ்குடி ஈனகுலம் இழிந்தகுலம் இழிந்தகுடி இழிகுலம் கீழ்குலம் ஈனக்குடி சூரிய வம்சம் சூரிய குலம் சந்திர வம்சம் சந்திர குலம் உயர் குலம் உயர்ந்த குலம் கோத்திரம் பெயர் நாமம் சாண்டில்ய கோத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குலம்
  1. நற்குடிப் பிறப்பு
  2. குடி
  3. உயர்குலம்
  4. சாதி
  5. மகன்
  6. இனம்
  7. குழு
  8. கூட்டம்
  9. வீடு
  10. அரண்மனை
  11. கோயில்
  12. இரேவதி நட்சத்திரம்
  13. நன்மை
  14. அழகு
  15. மலை
  16. மூங்கில்

Tamil Wiktionary

குலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வருக்கம்
  2. குலம்
  3. சுற்றம்
  4. துணையாகச் சேரும் கூட்டம்
  5. நிரை
  6. ஒரு தொகுதியுள் சேர்த்து வழங்கற்குரியது
  7. அமைச்சர்
  8. ஒப்பு
  9. ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குலம் (kulam) — noun
  1. < kula
  2. Family, lineage; குடி. குலந்தாங்கு சாதிக ணாலினும் (திவ். திருவாய். 3, 7, 9)
  3. Noble lineage, high birth; உயர்குலம். குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு (குறள், 960)
  4. Caste, tribe, nation; சாதி. குலனுங் குடிமையும் (நான்மணி. 82)
  5. Son; மகன். குலத் தொடுங் கோறலெண்ணி (சீவக. 261)
  6. Class, sort, species, genus; இனம். (உரி. நி.)
  7. Community; குழு. பிரபந்நகுலம்
  8. Herd, flock, shoal, collection, assemblage; கூட்டம். மாளிகைக்குலந் துகைத்து (தணிகைப்பு. சீபரி. 373)
  9. House, abode; வீடு. (பிங்.)
  10. Royal palace; அரண் மனை. (திவா.)
  11. Temple; கோயில். நீலவனக் குலமனந்தம் (இரகு. நகர. 46)
  12. The 27th nakṣatra. See இரேவதி
  13. Goodness, benevolence; நன்மை. குலதெய்வமே (திருக்கோ. 29)
  14. Beauty; அழகு. (ஆ. நி.)
  15. cf. குலபர்வதம். Mountain; மலை. நீலஞ்செய் குலத்தையும் (இரகு. சீதைவ. 32)
  16. [kula vamṣa bamboo.] Bamboo; மூங்கில். தலமிசை யுயர்குலத்தைச் சார்ந்து (திருவாலவா. நாட்டுச். 4)