பல குடும்பங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பம், குடி எனப்படும். 'கோல் உயரக் குடி உயரும்' என்பது பழமொழி -the name of the union in which more than one family living together.
to drink to drink, consume alcoholic beverages to inhale, absorb, imbibe, as air, tobacco, smoke
A subject; subjects of a king, inhabitants of a kingdom, குடியானவன்
Inhabiting, residing, the act of living in a place, குடியிருப்பு
A town, a village, ஊர்
An agricultural village, மருதநிலத்தூர்
A house, habitation, வீடு
A house-wife, மனைவி
The body–as the tenement of the soul, உடம்பு. Wils. p. 226. KUT'I. See under the verb குடி. குடிசெயல்வகை. Exertions to increase the honor of a family. குடிதழைக்கின்றது. The family is thriving or flourishing
குடிகனத்தவூர் — A populous village, a densely-inhabited town.
குடிகுலத்திலுள்ளவன் — A person of good caste, family, &c.
குடிகெடுதல் — Being ruined, undone or destroyed.
குடிகெடுக்க–குடியைக்கெடுக்க — TO destroy or ruin a family.
குடிகேடன்–குடிகேடி — One who ruins a family. 2. the ruiner of a family, being one of the number.
குடிகேடு — Ruin to a family; an unavoidable ruin.
குடி (kuṭi) — noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To drink, to take drink, பருக
To inhale, உறிஞ்ச
To tipple, to guzzle, to drink toddy or arrack, to drink to excess, மதுவுண்ண
To suck–as infants or other young creatures, முலையுண்ண
To devour, to quaff, மண்ட
To take or swallow–as liquid medicines, &c., மருந்துகுடிக்க
(fig.) To absorb, to imbibe, உட்கொள்ள
To smoke–as tobacco, &c. உயிர்குடித்தன்றிநில்லா. Not stopping except to drink the lives of those around. குடியாதவீடுவிடியாது. No tippler is content unless he drinks. குடிவெறிஅடிபடத்தீரும். Flogging is a sure remedy for intoxication. நல்லபால்குடித்துவளர்ந்தவன். One who has been virtuously brought up. நிலந்தண்ணீரைக்குடித்துவிட்டது. The earth has drunk up or absorbed the water. பால்குடிக்கிறகுழந்தை. A child at the breast
குடிகாரன்–குடியன் — A drunkard, a tippler, வெறியன்.
குடிமதம் — Excitement of spirits by drinking.
குடிவெறி — Intoxication by drinking, intemperance.
குடிநீர் — A decoction, a tincture, a medical infusion, a diet-drink.
குடி — Drink; drunkenness; tippling.
குடித்தல் — The act of drinking.
Fabricius (1972)
குடி — noun
a family, tribe, குடும்பம்
an inhabitant, subject, குடியானவன்
inhabiting, residing, குடியிருப்பு
habitation, dwelling, house, வீடு
a village, ஊர்
v. n. of குடி
the body
குடிகள்–குடிபடைகள் — the inhabitants.
குடிகெடுதல்–குடிகேடு–குடிநாசம் — ruin of a family.
குடிகோன் — ruining a family by ne- farious schemes.
குடிகேடன் — ( குடிகேடி) one who is the ruin of a family.
குடிக்காசு — a village cess.
குடிக்காடு — a village.
குடி — v. t.
v. t. drink, பருகு
inhale, உறிஞ்சு
suck, முலையுண்ணு
take medicine, swallow
absorb, imbibe, உட்கொள்
smoke as tobacco
பூமி மழையைக் குடிக்கிறது — the earth absorbs the rain.
நல்லபால் குடித்து வளர்ந்தான் — he has been virtuously brought up.
குடி — drunkenness; drinking; 2. s. drink, beverage.
குடிகாரன்–குடியன் — a drunkard.
குடித்தல் — drinking.
குடிநீர் — a medicinal decoction; drinking water.
Tamil Moli Akarathi (1928)
குடி (kuṭi)
உடம்பு, ஊர்ப்பொது, குடியான வன், குடியென்னேவல், குலம், கோ த்திரம், சமுசாரம், நெற்றிப்புருவம், பட்டினம், மருதநிலத்தூர், மனைவி, வீடு