மகள்

ஒருவரின் பெண் குழந்தை ஆங்கிலம் - daughter மகள் - மகன் - மகளிர்

daughter woman, female, damsel wife

Tamil Wiktionary

மகள் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவரின் பெண் குழந்தை

[object Object]

மகன் மகளிர் மலைமகள் அலைமகள் கலைமகள் திருமகள் நாமகள் பூமகள் மணமகள் மருமகள் குலமகள் தலைமகள்

Winslow (1862)

மகள் (makaḷ)
  1. –மகன். See மக.

Fabricius (1972)

மகள் — noun
  1. see under மக.
  • மகண்மை — state of a daughter; 2. relationship of an adopted daughter.
  • மகளீர்–மகளிர் — women, மாதர்.

Tamil Moli Akarathi (1928)

மகள் (makaḷ)
  1. புத்திரி, பெண்
மகள் (makaḷ)
  1. ஏச்சம், ஐயை, காதலி, சிறுமி, சிறுவி, சுதை, தநயை, பந்தனை, பு தல்வி, புத்திரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மகள் (makaḷ) — noun
  1. Daughter; புத்திரி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56)
  2. Woman, female, damsel; பெண். ஆய மக ணீயாயின் (கலித். 107)
  3. Wife; மனைவி. மனக் கினியாற்கு நீமகளாயதூஉம் (மணி. 21, 30)

IndoWordNet

மகள் — noun
  1. ஒருவருடைய பெண்குழந்தை.

குழந்தை வாரிசு ஒரே மகன் ஒரே மைந்தன் ஒரே புதல்வன் ஒரே பிள்ளை இளவரசி தேவகுமாரி நவாபின் மகள் தலைச்சன் பெண் தலைப் பெண் முதல் பெண் பணக்கார பெண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மகள்
  1. பெண்
  2. புதல்வி
  3. மனைவி