சட்டசபை
Tamil Wiktionary
சட்டசபை
- சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு
- மாநில சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
சட்டம் சபை சட்டமன்றம் சட்டபேரவை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சட்டசபை (caṭṭa-capai) — noun
- +. Legislature; சட்டநிர்மாணஞ் செய்யும் அரசாங்கசபை. Mod.
IndoWordNet
சட்டசபை — noun
- மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை.
சட்டபேரவை கூட்டம் சமுதாயம் சமூகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சட்டசபை
- சட்டதிட்டங்களை உருவாக்கும் அவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட அவை