சவால்

அறைகூவல் - challenge அறைகூவல் எனும் பொருளுடைய சவால் என்பதும் அராபியே . (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)

challenge test question, interrogation

Tamil Wiktionary

சவால் — பெயர்ச்சொல் (Noun)
  1. அறைகூவல்

Winslow (1862)

சவால் (cavāl)
  1. [Persian.] A kind of sacred song among moormen, ஓர்பாட்டு.

Fabricius (1972)

சவால் — s. (Hind.)
  1. (Hind.) a boatman's song
  2. a question, வினா
  • சவால் சவாப்பு — question and answer.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சவால் (cavāl) — noun
  1. sawāl
  2. Question, interrogation; வினா. (C. G.)
  3. A sacred song of the Moors; மூர் என்னுஞ் சாதியினர்க்குள் வழங்கும் ஒருவகைப்பாட்டு. (W.)
சவால் (cavāl) — noun
  1. suwāl < Arab. su'al. Challenge; அறை கூவுகை. Mod.

IndoWordNet

சவால் — noun
  1. ஒன்றைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் ஒருவருடைய திறமையைச் சோதிக்கும் வகையில் இருப்பது.
சவால் — noun
  1. பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு

வீரமுழக்கம். புகார் பிராது உரிமை உறுதி முறையீடு வழக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சவால்
  1. வினா
  2. ஒருவகைப் பாட்டு
  3. அறை கூவுகை