பிராது
Pradhu
Winslow (1862)
பிராது (pirātu) — noun
- [Hind.] Complaint, information, lodged against one, முறையீடு. (c.)
- பிராதி — A complainant, also பிரியாதி. See வாதி.
- பிராதுபண்ண — To lodge a complaint, to inform against one.
Fabricius (1972)
பிராது — s. (Hind.)
- , பிரியாது, s. (Hind.) a complaint, suit, வியாச்சியம்.
- பிராதுபண்ண — to complain, to file a suit, to accuse.
Tamil Moli Akarathi (1928)
பிராது (pirātu)
- அத்தாட்சி, முறைப்பாடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிராது (pirātu) — noun
- faryād. (Legal.) A complaint, suit; முறையீட்டு விண்ணப்பம். (C. G.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)