முறையீடு
appeal
Tamil Wiktionary
முறையீடு — பெயர்ச்சொல் (Noun)
- நீதி வேண்டிக் கோரிக்கை; குறை தீர்க்கக் விண்ணப்பம்
Tamil Moli Akarathi (1928)
முறையீடு (muṟaiyīṭu)
- முறைப்படுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முறையீடு (muṟaiyīṭu) — noun
- Complaint; நீதிவேண்டிக் குறையிரக்கை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முறையீடு
- நீதிவேண்டிக் குறையிரக்கை