சாகசம்
* (பெ) துணிவான/துணிகர செயல் துணிவு, வீரம்
Adventure
Winslow (1862)
சாகசம் (cākacam) — noun
- Boldness, daring, bravery, fortitude, வீரம். W. p. 922. SAHASA
- [an elongation of சகசம்.] Truth, certainty, மெய்மை
- An elephant, யானை. Compare கசம். (p.)
- சாகசப்பட்சி — A kind of bird said to clean the crocodile's teeth, (lit.) the bold bird, ஓர்பட்சி.
- சாகசம்பண்ண — To act strenuously with ardour, வீரங்காட்ட.
Fabricius (1972)
சாகசம் — noun
- boldness, strenuousness, bravery, daring deed, வீரம்.
- சாகசப்பட்சி–குலிங்கப்பறவை — a bird said to clean the crocodile's teeth; .
- சாகசம்பண்ண — to act strenuously.
- சாகசன்–சாகசக்காரன்–சாகசமானவன்–சாகசிகன்–சாகதன் — a man of bravery and strength, an adventurer; ( சாகசி).
சாகசம் — noun
- an elephant.
Tamil Moli Akarathi (1928)
சாகசம் (cākacam)
- ஒருபட்சி, கொடுமை,திடன், பகை, மெய்ம்மை, யானை, வலாற் காரம், வீரம்
சாகசம் (cākacam)
- ஓர்பட்சி, கொடுமை, திடன், பசை, மெய்ம்மை, யானை, வலாற்கா ரம், வீரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாகசம்¹ (cākacam) — noun
- < sāhasa
- Daring, daring act; துணிவு. சாகசங்கள் பலசெய்தும் (பிரபோத. 30, 53)
- False pretence; பாசாங்கு. இத்தனை சாகசமும் வேணுமோ (இராமநா. அயோத். 7)
சாகசம்² (cākacam) — noun
- Truth; மெய்ம்மை. சாகசமொன்றும் விரும்புவோள் (ஞானவா. தாசூ. 80).
சாகசம்³ (cākacam) — noun
- cf. sāma-ja. Elephant; யானை. (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாகசம்
- துணிவு
- பாசாங்கு
- மெய்மை
- யானை
- காண்க: சாகசபட்சி