வித்தை

ஒரு வகைப் படிப்பு தந்திரம் learning

gimmick

Tamil Wiktionary

வித்தை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு வகைப் படிப்பு
  2. தந்திரம்
  3. திறன்

[object Object]

Winslow (1862)

வித்தை (vittai) — noun
  1. [St. வித்தியா.] Science, learning, sacred or profane, a branch of learning, கல்வி. W. p. 768. VIDYA
  2. Skill, ingenuity, dexterity, சாமர்த்தியம்
  3. Arts displaying skill, சித்திரத்தொழில்
  4. Magic, jugglery, காரடவித்தை.–It retains its Sans. pronunciation in most of the compounds
  • வித்தியாசாலை — A college.
  • வித்தியாதத்துவம் — A department of knowledge, one of the தத்துவத்திரயம். According to the Saivas, it includes; 1. காலம், time; 2. நியதி, fate; 3. கலை, science; 4. வித்தை, arts; 5. இராகம், desire; 6. புருடன் or ஆன்மா, soul; 7. மாயை, matter.
  • வித்தியாதரர் — Demigods of a certain class. See பதினெண்கணம் under கணம்.
  • வித்தியாதரிசிகள் — Inspectors of schools.
  • வித்தியாதானம் — Charitable instruction of the ignorant, கல்விகற்பிக்கை.
  • வித்தியாதேகம் — Embodiment of knowledge.

Fabricius (1972)

வித்தை — noun
  1. (Sansc. வித்யா) science, learning, a branch of learning, கல்வி
  2. skill, dexterity, arts displaying skill, சாமர்த்தியம்
  3. jugglery, magic
  • வித்தியாசாலை — a college.
  • வித்தியா தத்துவம்–காலம்–நியதி–கலை–வித்தை–இராகம்–ஆத்துமா–மாயை — a department of knowledge. According to the Saivas it includes 1. time, ; 2. fate, ; 3. science, ; 4. arts, ; 5. desire, ; 6. soul, ; & 7. matter, .
  • வித்தியாதரர் — a class of demigods.
  • வித்தியாதரிசி — an inspector of schools.
  • வித்தியாதானம் — teaching, charitable instruction of the ignorant.
  • வித்தியாபாரகன் — one who has studied the arts and sciences.

Tamil Moli Akarathi (1928)

வித்தை (vittai)
  1. கல்வி, ஞானம், தந்திரத்தொ ழில், மாசாலம், வித்தியாதத்துவமே ழினொன்று
வித்தை (vittai)
  1. கல்வி, ஞானம், அறிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வித்தை (vittai) — noun
  1. < vidyā
  2. Science, learning; கல்வி. (திவா.)
  3. True knowledge; உண்மை ஞானம். (இலக். அக.)
  4. Magic, jugglery; மாயவித்தை
  5. Cunningness, trickery, artifice, art; தந்திரம். (சங். அக.)
  6. Branches of sacred science, of which there are fourteen, viz., nāl-vētam, āṟaṅkam, mīmāñcai, tarukkam, taruma-nūl, purāṇam; நால்வேதம், ஆறங்கம், மீமாஞ்சை, தருக்கம், தருமநூல், புராணம் என்ற பதினான்கு நூல்கள். (சி. போ. பா. 1, 2.)
  7. Tattva which gives wisdom to the soul, one of seven vittiyā-kalai, q.v.; வித்தியாகலை யேழனுள் ஆன்மாவுக்கு ஞானத்தைக் கொடுக்கும் தத்துவம். (திருவால. கட்.)
  8. Šiva's Energy of Will. See இச்சாசத்தி. (சதாசிவ. 6, உரை.)
  9. That which can be discussed; வியவகரிக்கத்தக்கது. (சுக்கிரநீதி, 206.)

IndoWordNet

வித்தை — noun
  1. வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்.
வித்தை — noun
  1. மக்களை மகிழ்வூட்டும் விதத்திலும் வியப்படையச் செய்யும் வகையிலும் விலங்குகளைக் கொண்டு நிகழ்த்தும் கலை

காட்சி தோற்றம் சாகசம் சர்க்கஸ் வட்டரங்கு கூட்டம் சமுதாயம் சமூகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வித்தை
  1. கல்வி
  2. அறிவு
  3. மாயவித்தை
  4. ஆன்மா வுக்குப் பேரறிவைக் கொடுக்கும் தத்துவம்
  5. காண்க: இச்சாசத்தி
  6. நடைமுறைப்படுத்தத் தக்கது
  7. நால்வேதம், ஆறங்கம், மீமாஞ்சை, தருக்கம், தகருமநூல், புராணம் என்னும் பதினான்கு நூல்கள்