பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செடம் (ceṭam) — noun
Evil humour of the body destroying the innate intelligence of the soul at birth; பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு. செடநீறெழ வெரிக் குங் க்ருபாகர (நூற்றெட்டுத். திருப்புகழ். 15).
IndoWordNet
செடம் — noun
கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்
செடம் — noun
கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்