தளிகை
உண்கலம் சமையல் ஓரளவுகொண்ட நைவேத்திரயப் பிரசாதம்... வைணவர்களின் மொழி ( 148.)
branch
Tamil Wiktionary
தளிகை
- உண்கலம்
- சமையல்
- ஓரளவுகொண்ட நைவேத்திரயப் பிரசாதம்... வைணவர்களின் மொழி ( 148.)
- கூழ்க்கட்டி ()
- புத்தக பீடம்
Winslow (1862)
தளிகை (taḷikai) — noun
- An eating vessel, உண்கலம்
- Boiled rice shaped in the தளிகை, as a mould and presented before the idol, நைவேத்தியத்தளிகை. (c.)
- தளிகைக்கிண்ணம்–தளிகைப்பாத்திரம் — Dish for the use of the temple.
- தளிகைசெய்ய–தளிகைபண்ண — To cook.
- தளிகைச்சேர்க்க–தளிகைவிட — To prepare and from in a mould the rice cake for the temple.
- தளிகைச்சாதம் — A moulded rice cake for a temple.
Fabricius (1972)
தளிகை — noun
- an eating vessel of brass
- boiled rice shaped in the தளிகை
- தளிகைச்சோறு — consecrated rice.
- தளிகைபண்ண–செய்ய — to cook.
Tamil Moli Akarathi (1928)
தளிகை (taḷikai)
- உண்க்லம், புற்கைக்கட்டி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தளிகை¹ (taḷikai) — noun
- < id
- [T. taliga, K. talige, M. taḷika.] Eating-plate, platter; உண் கலம். தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாம முடையது (S. I. I. ii, 211)
- Cooking; சமையல். அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை. Vaiṣṇ
- A certain quantity of boiled rice offered to idols in temples; ஓரளவுகொண்ட நைவேத்திரயப் பிரசாதம். Vaiṣṇ. (I. M. P. S.A. 148.)
- Solidified porridge; கூழ்க்கட்டி. (யாழ். அக.)
தளிகை² (taḷikai) — noun
- perh. sthalī. Bookstand; பீடம். பொன்னின் றளிகை மிசைவைத்து (திருவிளை. திருமுகம். 24).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தளிகை
- உண்கலம்
- சமையல்
- இறைவனுக்குப் படைத்த பொருள்
- கூழ்க்கட்டி