திருவைசாதம்

Thiruvaisadam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருவைசாதம் (tiruvai-cātam) — noun
  1. Offering of food to a deity at midnight at the close of the daily worship; தினப்பூசையின் முடிவில் அர்த்தசாமத்திற் கடவுளுக்கு நிவேதிக்கும் நிவேதனப் பிரசாதம். Loc.

IndoWordNet

திருவைசாதம் — noun
  1. கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்
திருவைசாதம் — noun
  1. கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்
திருவைசாதம் — noun
  1. கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்

பிரசாதம் உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு தேசாந்திரி பிரஸாதம் வளரி பொருள் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் மகாபிரசாதம் திருவமுது நிவேதனம் கௌந்த்பன்ஜேரி