பிரசாதம்
கோவில்களில் கடவுளுக்குப் படைத்தபின் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு food offered at temples
boiled rice (to be offered to a deity) boiled rice clearness
Tamil Wiktionary
பிரசாதம் — பெயர்ச்சொல் (Noun)
- கோவில்களில் கடவுளுக்குப் படைத்தபின் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு
[object Object]
Fabricius (1972)
பிரசாதம் — noun
- (பிர) favour, kindness, gift, grace, அருள்
- boiled rice or anything offered to an idol and given by heirophants to the people
Tamil Moli Akarathi (1928)
பிரசாதம் (piracātam)
- அமுதம், அருள், கருப்பமுண் டாக்குமருந்து, களங்கமின்மை, கூட்டம், சுகசீவியம், தெளிவு, நிரு மாலியம், நிவேதனப்பொருள், பட் சம், பயன், பவித்திரம், பிரதிஷ்டை, பிரார்த்தனை, பிள்ளைப்பேறு, பேறு மனவமைதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரசாதம் (piracātam) — noun
- < pra-sāda
- Clearness; தெளிவு. தெளிவு பிரசாதமென்ன (வாயுசங். ஞானயோ. 57)
- Favour, kindness, grace; அனுக்கிரகம். வசவதேவன் பிரசாதந் தன்னால் (பிரபுலிங். அக்கவுற். 41)
- Boiled rice, etc., offered to an idol; கடவுளுக்கு நிவேதிக்கும் அன் னம் முதலியன. (S. I. I. ii, 248, 4.)
- Boiled rice; சோறு. Colloq
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிரசாதம்
- தெளிவு
- இருவருள்
- படைக்கப்படும் உணவு
- சோறு