வளரி

Tamil Wiktionary

வளரி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி; வளரித்தடி
  2. *கள்ளன் கொடுப்பது வளரிப் பிரசாதம்
  3. (நாஞ்சில் வட்டாரம்) வயலில் முளைக்கும் களை வகை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வளரி (vaḷari) — noun
  1. perh. id
  2. See வளரித்தடி. மறவன் கொடுப்பது வளரிப் பிரசாதம்
  3. A kind of weed; வயலில் முளைக்குங் களைவகை. Nāñ

IndoWordNet

வளரி — noun
  1. கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்
வளரி — noun
  1. கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்

பிரசாதம் உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு திருவைசாதம் தேசாந்திரி பிரஸாதம் பொருள் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் மகாபிரசாதம் திருவமுது நிவேதனம்