செலாமணி

Shelamani

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செலாமணி (celāmaṇi) — noun
  1. calāoṇi
  2. That which can be passed, as coin; that which is a legal tender; செல்லக்கூடியது
  3. Influence; செல்வாக்கு. இப்போது அவருக்கு அவ் வளவு செலாமணியில்லை. Loc

IndoWordNet

செலாமணி — noun
  1. செல்வாக்கு இருக்கும் நிலை

செல்வாக்கு வாய்மணியம் சொற்கட்டு செல்லுஞ்சொல் சலிகை உக்குமத்து நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை