செல்லுஞ்சொல்
Password
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செல்லுஞ்சொல் (celluñ-col) — noun
- +
- See செல்வாக்கு
- Words acceptable to others; winsome or convincing words; பிறர்க் கேற்க உரைக்கும் சொல். செல்லுஞ்சொல் வல்லா னெதிர் தம்பியும் (கம்பரா. நகர்நீங். 139)