சொற்கட்டு

Vocabulary

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சொற்கட்டு (coṟ-kaṭṭu) — noun
  1. Imitative sounds uttered in drumming, etc.; தாளக்கட்டுரை
  2. Influence; செல்வாக்கு. Loc
சொற்கட்டு (coṟ-kaṭṭu) — noun
  1. Falsehood; fib; பொய். Loc.

IndoWordNet

சொற்கட்டு — noun
  1. செல்வாக்கு இருக்கும் நிலை

செல்வாக்கு வாய்மணியம் செலாமணி செல்லுஞ்சொல் சலிகை உக்குமத்து நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை