Influence of a person especially as it regards his words, தடையின்றிச்சொல்லுஞ்சொல்; [ex செல், v.] (c.)
Fabricius (1972)
செல்வாக்கு — noun
see under செல்.
Tamil Moli Akarathi (1928)
செல்வாக்கு (celvākku)
பெறும்பேச்சு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செல்வாக்கு (cel-vākku) — noun
Influence; நாடெங்குஞ் செல்லும் மதிப்பு. Colloq.
IndoWordNet
செல்வாக்கு — noun
செல்வாக்கு இருக்கும் நிலை
செல்வாக்கு — noun
பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை