தாங்கு

1) bear, 2) endure, 3) sustain, 4) support ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தாக்கம், தாக்கு, தாங்கு]]

to uphold, bear up, support to protect, guard to give shelter, rest

Tamil Wiktionary

தாங்கு — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

தாக்கம் தாக்கு

Winslow (1862)

தாங்கு (tāṅku) — infinitive
  1. , கிறேன், தாங்கினேன், வேன், தாங்க, v. n. To bear up, to support, தாபரிக்க
  2. To endure, to sustain, சகிக்க
  3. To press heavily, அழுத்த
  4. To ward off, to avert, விலக்க
  5. To carry, சுமக்க
  6. To maintain, sustain by food, ஆதரிக்க
  7. To protect, to guard, காக்க
  8. To pole a boat, தோணிதள்ள
  9. To treat tenderly. with great kindness as a child or a friend, பராமரிக்க
  10. To solicit cringingly, கெஞ்ச
  11. To press against to strike, to graze a boil so as to cause pain, ஊன்ற
  12. To maintain, to have–as a disposition, சாதிக்க
  13. To tolerate. suffer permit, இடங்கொடுக்க
  14. To wear, to be invested with, தரிக்க
  15. To assist one in rising, in raising or carrying a burden, or climbing a tree, தூக்க
  16. To bear with a light hand, as when beating, ploughing, &c., கைதாங்க
  17. To halt in speaking or walking, நிறுத்த. (c.) இந்தப்போசனம்சீவனத்துக்குத்தாங்காது. This food will not support life. காற்றுக்குத்தாங்காது. It will not bear the wind. ஏன்னாலேஅவ்வளவுகொடுக்கத்தாங்காது. I cannot afford to give so much. அவன்அடிதாங்குவான். He can endure blows. அவனுக்குச்சாப்பாடுகொடுத்துத்தாங்காது. No one can afford to feed him. காலைத்தாங்கித்தாங்கிவைக்கிறது. The animal limps in walking. அவனையேதாங்கிக்கொண்டுதிரிகிறான். He pleases him, to gain his own purpose. அவன்கையைத்தாங்கு. Ward off his hand, his blow, &c. மறுமொழிச்சொல்லித்தாங்காது. There is no end of answering such questions. [prov.] சரீரந்தாங்காது. The constitution will not hear it. தாங்கித்தாங்கிப்பேசுகிறான். He speaks haltingly. மாடுகால்தாங்கித்தாங்கிவைக்கிறது. The bullock hobbles (by pain in the hoof). தாங்கத்தாங்கத்தலையிலேற. To become the more arrogant, the more kindness is shown
  18. To be supercilious on account of humble applications. மலையைமலைதாங்கவேண்டும்மண்ணாங்கட்டிதாங்குமா. One moutain supports another, can a clod of earth do it? விஞ்சையிற்றாங்கினன் சடையன் வெண்ணெய்யிற்றஞ்சமென்றோர்களைத் தாங்குந்தன்மைபோல். (Nalan) upheld, by charms (the mountain), as Sadaiyan of Truvennainallur supported those who came to him for refuge. (இராமா.) தாங்கமாட்டான். One unable to endure
  • தாங்குகோல் — A boat-men's pole, தோணிதாங்குகோல்.
  • தாங்கிக்கொண்டிருக்க — To bear in mind, to brook. 2. To sustain sickness, adversity, &c.
  • தாங்கிக்கொண்டுபோக — To carry in the arms. 2. To receive and treat very civilly or politely. 3. To escort or conduct, as a lady by the arm. 4. To solicit very urgently.
  • தாங்கிக்கொள்ள — To bear. 2. To ward off, to screen, &c. 3. To maintain, to support. 4. To endure, சகிக்க.
  • தாங்கித்தடுக்கிட — To treat very tenderly; (lit.) to bear one up and spread a mat for him. (c.)
  • தாங்கிவெட்ட — To cut or hew lightly.

Fabricius (1972)

தாங்கு — v. t.
  1. v. t. bear up, support, assist, தாபரி
  2. ward off, keep off, விலக்கு
  3. bear, suffer, endure, tolerate, சகி
  4. carry, சும
  5. protect, guard, கா
  6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து
  7. suffice
  • எனக்குத்–என்னால்–தாங்காது — I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it.
  • அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது — no one can afford to feed him.
  • என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது — I cannot afford to give so much.
  • காற்றுக்குத் தாங்காது — it will not bear the wind.
  • தாங்கித் தடுக்கிட — to treat with the greatest respect or tenderness.
  • தாங்கித்தாங்கி நடக்க — to go hobbling, to limp in walking.

Tamil Moli Akarathi (1928)

தாங்கு (tāṅku)
  1. ஈட்டிக்காம்பு, தாங்கல், தாங்கி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாங்கு² (tāṅku) — noun
  1. < தாங்கு-
  2. Bearing, supporting; தாங்குகை. (J.)
  3. Support; ஆதாரம். சமயத்தில் நல்ல தாங்காக இருந்தான். Loc
  4. Staff of a pike; ஈட்டிக்காம்பு. (J.)

IndoWordNet

தாங்கு — verb
  1. நிலை,தாங்கு
தாங்கு — verb
  1. ஆபத்து கஷ்டம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வது

நிலை நட நிகழ் சும கழி போக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தாங்கு
  1. தாங்கல்
  2. ஆதாரம்
  3. ஈட்டிக்காம்பு