திருவோடு
பரதேசிகளுடைய பிச்சைப் பாத்திரம் shell of coco-de-mer, used as begging bowl by religious mendicants திருவோடு திரு + ஓடு
turn
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திருவோடு (tiru-v-ōṭu) — noun
- +. Shell of coco-de-mer, used as begging bowl by religious mendicants; பரதேசிகளுடைய பிட்சாபாத் திரம். (பெரியபு. வசன. திருநீலகண்ட. 59.)
IndoWordNet
திருவோடு — noun
- மண்ணால் செய்த பாத்திரம்
பாத்திரம்