பிட்சாபாத்திரம்

பிச்சை ஏற்கும் பாத்திரம்; பிச்சைப்பாத்திரம்; இரப்போர் கலம் alms-bowl பிட்சாபாத்திரம் பிட்சா + பாத்திரம்

Pitcher

Tamil Wiktionary

பிட்சாபாத்திரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பிச்சை ஏற்கும் பாத்திரம்; பிச்சைப்பாத்திரம்; இரப்போர் கலம்

பிச்சை பிச்சைக்காரன் பிச்சைக்காரி பிச்சைப்பாத்திரம் பரதேசி பொக்கணம் சோழியப்பை திரு ஓடு அட்சயபாத்திரம்

Tamil Moli Akarathi (1928)

பிட்சாபாத்திரம் (piṭcāpāttiram)
  1. இரப்போர்கலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிட்சாபாத்திரம் (piṭcāpāttiram) — noun
  1. Alms-bowl; இரப்போர் கலம். (யாழ். அக.)