தீக்ஷை
initiation
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீக்ஷை
(tīkṣai) — noun
See தீட்சை.
IndoWordNet
தீக்ஷை
— noun
ஒருவரை தன்னுடைய சிஷியனாக்குவதற்காக குரு மூலமாக கொடுக்கப்படும் ஒரு மந்திரம்
தீக்ஷை
— noun
ஆச்சாரியார் காயத்ரி மந்திரத்திற்கான உபதேசம் கொடுக்கும் உபநயனத்தின் படி கீழுள்ள ஒரு செயல்
தீட்சை
மந்திரம்
மனதுதி
சடங்கு
விசேஷம்
விசேடம்
வைபவம்
வைபோகம்
சுபகாரியம்
உற்சவம்
சொல் அகராதி
சொல் தேடு