தீட்சை

அறிவுரை நோன்பு சங்கற்பம்

Initiation

Tamil Wiktionary

தீட்சை
  1. அறிவுரை
  2. நோன்பு
  3. சங்கற்பம்
  4. குருவின் அருளுரை
  5. ஞானபோதனை
  6. அறிவுரை கேட்டல்
  7. பக்குவ ஆன்மாவைக் கரையேற்றல்
  8. சமயதீட்சை
  9. விசேடதீட்சை
  10. நிர்வாணதீட்சை என்னும் மூவகைச் சைவசமயச் சடங்கு
  11. நயனதீட்சை
  12. பரிசதீட்சை முதலிய எழுவகையான சைவசமயச் சடஙகுகள்
  13. குறித்த காலத்தின் முடிவுவரை மயிர் வளர்க்கை

Fabricius (1972)

தீட்சை — noun
  1. தீக்ஷை, தீக்கை, s. initiation of a disciple into the religion by a Guru, the teaching of a mystic character.
  • தீட்சதன்–தீட்சை–தில்லை மூவாயிரவர் — the disciple who has recei- ved the ; 2. the Brahmins of Chidambaram who were for- merly 3000 in number wholly devoted to the service of Nataraja, .
  • தீட்சைகொடுக்க–பண்ண–வைக்க — to initiate.
  • தீட்சைபெற–கேட்க — to receive ini- tiation from a Guru.

Tamil Moli Akarathi (1928)

தீட்சை (tīṭcai)
  1. உபதேசம், விரதநியமம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீட்சை (tīṭcai) — noun
  1. < dīkṣā
  2. Vow, solemn resolution; விரதம்
  3. (Šaiva.) Initiation of a disciple into the mysteries of the Šaiva religion, of three stages, viz., camaya-tīṭcai, vicēṭa-tīṭcai, nirvāṇa-tīṭcai; சமயதீட்சை, விசேடதீட்சை, நிர்வாணதீட்சை என்று முத்திறப்பட்ட சைவசமயக் சடங்குகள்
  4. (Šaiva.) Ways of religious initiation and purification of disciples by a guru, of seven kinds, viz., nayaṉa-tīṭcai, parica-tīṭcai, māṉaca-tīṭcai, vācaka-tīṭcai, cāttira-tīṭcai, yōka-tīṭcai, auttiri-tīṭcai; நயன தீட்சை, பரிசதீட்சை, மானசதீட்சை, வாசகதீட்சை, சாத்திரதீட்சை, யோகதீட்சை, ஔத்திரிதீட்சை என்ற எழுவகையான சைவசமயச் சடங்குகள். (சைவச. ஆசாரி. 65, உரை.)
  5. Allowing the hair to grow for a specified period, as after marriage, during wife's pregnancy, etc.; குறித்த காலத்தின் முடிவு வரை மயிர்வளர்க்கை

IndoWordNet

தீட்சை — noun
  1. ஒருவரை தன்னுடைய சிஷியனாக்குவதற்காக குரு மூலமாக கொடுக்கப்படும் ஒரு மந்திரம்
தீட்சை — noun
  1. ஆச்சாரியார் காயத்ரி மந்திரத்திற்கான உபதேசம் கொடுக்கும் உபநயனத்தின் படி கீழுள்ள ஒரு செயல்

தீக்ஷை மந்திரம் மனதுதி சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம்