பிரயாணம்

Tamil Wiktionary

பிரயாணம்
  1. பயணம்.

Fabricius (1972)

பிரயாணம் — noun
  1. (பிர) journey, travelling, பயணம்.
  • பிரயாண காலம் — time of departure; 2. death, the time of death.
  • பிரயாணம்பண்ண — to go on a journey.

Tamil Moli Akarathi (1928)

பிரயாணம் (pirayāṇam)
  1. சா, பயணம், போதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரயாணம் (pirayāṇam) — noun
  1. < pra-yāṇa
  2. Travel, journey, tour; பயணம்
  3. Death; மரணம்

IndoWordNet

பிரயாணம் — noun
  1. இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்.
பிரயாணம் — noun
  1. இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுதல்.

பயணம் வேலை பணி இறுதியாத்திரை இறுதிபயணம் பின்பற்றுதல் பின்தொடர்தல் கடைப்பிடித்தல் படையெடுப்பு நடை சந்திப்பு புறப்படுதல் செல்லுதல் செயல் பிச்சையெடுத்தல் நீர்வழிப்பயணம் ஊர்வலம் தீர்த்தயாத்திரை புனிதயாத்திரை விமானப்பயணம் மாப்பிள்ளை அழைப்பு தாளம் நாடுகளிடையே சுற்றுப்பயணம் சுற்றுப்பயணம் யாத்திரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரயாணம்
  1. பயணம், ஆத்திரை
  2. இறப்பு